சிக்காகோவிலுள்ள சீன துணை நிலை தூதரகத்தின் அறிவியல் தொழில் நுட்ப கவுன்சலர் சூ ஹாய் ஒப்பந்தத்தின் கையொப்பமிடும் விழாவில் உரை நிகழ்த்திய போது, இந்த வேளாண் பொருள் வர்த்தக ஒப்பந்தத்தின் உருவாக்கம், இருநாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் கிடைத்த பயனை செயல்படுத்தும் உரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.(வான்மதி)