• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டின் முதல் 6 திங்களில் சீன மக்களின் வருமானம் 7.3% உயர்வு
  2017-07-17 16:49:25  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் பாதியில் சீனப் பொருளாதாரம் தொடர்பான தரவுகளை சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் 17ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி, இக்காலத்தில் சீன மக்களின் நபர்வாரி வருமானம் 12 ஆயிரத்து 932 யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.3 விழுக்காடு அதிகமாகும். மேலும், இக்காலத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பை விட இது 0.4 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர மற்றும் கிராமப்புற மக்களின் வருமானம் விரைவாக அதிகரித்து வருகிறது. அதேவேளையில், நகர-கிராமப்புற மக்களின் வருமான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருகிறது என்று சீனத் தேசிய புள்ளிவிபர பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் சிங் ஹுங்ச்சி தெரிவித்துள்ளார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040