உள்ளூர் நேரப்படி 17ஆம் நாள் காலை 10 மணிக்கு முதல் மாலை 5 மணிக்கு வரை, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் புதிய அரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் முடிவு ஜுலை 20ஆம் நாள் வெளியாகும். தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர் கூறுகையில், நடப்பு தேர்தலில் வாக்களிப்பு விகிதம் 99 விழுக்காட்டை எட்டியது. இது, வரலாற்றில் புதிய பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.