• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு முதலீடு
  2017-07-18 16:44:39  cri எழுத்தின் அளவு:  A A A   
புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் வெளிநாடுகளில் நிதித் துறை சாராத துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 45.8 விழுக்காடு குறைவு. இதற்கான காரணம் பற்றி சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் கூறுகையில்,
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சீராகி வருகிறது. இதனால், உள்நாட்டு முதலீட்டுத் துறையில் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், வெளிநாடுகளில் சாதகமற்ற சூழ்நிலையால், அவற்றுக்கான முதலீட்டின் மீது சீனத் தொழில் நிறுவனங்கள் முன்பை விட மேலும் கவனமாக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040