• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
  2017-07-20 15:10:23  cri எழுத்தின் அளவு:  A A A   
முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை ஜூலை 19ஆம் நாள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.

பொருளாதார ஒத்துழைப்புக்கான இரு நாடுகளின் ஓராண்டு காலத் திட்டம் குறித்து இரு தரப்பும் இப்பேச்சுவார்த்தையின் போது விவாதம் நடத்தின. எதிர்காலத்தில், இதற்கான சாதனைகளைப் பெற இரு நாடுகளும் முயற்சி மேற்கொள்ளும். சீனத் துணை நிதி அமைச்சர் ச்சூ குவாங்யௌ பேசுகையில், ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை, வர்த்தகம், முதலீடு, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரக் கட்டுப்பாடு ஆகிய 4 துறைகள், இந்த ஓராண்டு காலத் திட்டத்தில் இடம்பெறுகின்றன என்றார் அவர். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040