• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
  2017-07-21 15:58:39  cri எழுத்தின் அளவு:  A A A   
டீசலின் பயன்பாட்டைக் குறைக்க முதன்முறையாக சூரிய தகடுகள் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளை இந்திய ரயில்வே சேவையில் இணைத்துள்ளன என்று அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சூரிய தகடுகள் பொருத்தப்பட்ட உள்ளூர் தொடர் வண்டிகளின் மின்சாரத் தேவை முழுவதும் சூரிய ஆற்றலின் மூலம் நிறைவேற்றப்படும். தொடர்வண்டியின் மேற்கூரையில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூரிய தகடு தொடர் வண்டிகள் மூலம், ஆண்டுக்கு தோராயமாக 21 ஆயிரம் லிட்டர் டீசல் சேமிக்கப்படும் என்று ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040