பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு
2017-07-21 18:23:33 cri எழுத்தின் அளவு: A A A
ஜுலை 21ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் 2ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த இரு ஆண்டுகளில் இவ்வங்கி சீராக இயங்கி வருகின்றது. குறிப்பாக, கடந்த ஆண்டு, வங்கி வெளியிட்ட ரென்மின்பியின் பச்சை கடன் பத்திரம் பரந்த அளவில் வரவேற்கப்பட்டது. மேலும், இந்திய ருபாய் கடன் பத்திரத்தையும் இவ்வாண்டுக்குள் இது வெளியிட வாய்ப்புள்ளது.
ஷாங்காய் ஸ்மாட் புதிய எரியாற்றல் பயன்பாட்டு மாதிரி எனும் திட்டப்பணி ஆக்ஸ்ட் திங்களில் மேற்கொள்ளப்படும். இதன் முதலாவது கடன் தொகையாக பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி இந்தத் திட்டப்பணிக்கு 52 கோடியே 50 இலட்சம் யுவான் வழங்கியது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய