• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
  2017-07-22 15:57:17  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் அதிதீவிரவாத அமைப்பின் அதியுயர் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி இன்னும் உயிரோடு இருக்கிறார் என கருதுவதாகவும், அவரை அமெரிக்கப் படை தொடர்ந்து தேடி வருவதாகவும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாடிஸ் 21ஆம் நாள் தெரிவித்தார்.

ஆனால், பாக்தாத்தியின் இறப்பை ஐ.எஸ் அமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், அவ்வமைப்புக்கான புதிய தலைவர் கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஈராக் செய்தி ஊடகங்கள் 11ஆம் நாள் அறிவித்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040