• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6ஆவது பிரிக்ஸ் நாடுகள் தொழிற்சங்கத்தின் கருத்தரங்கு
  2017-07-25 09:32:34  cri எழுத்தின் அளவு:  A A A   

6ஆவது பிரிக்ஸ் நாடுகள் தொழிற்சங்கத்தின் கருத்தரங்கு 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. தொடரவல்ல வளர்ச்சி மற்றும் தொழிற்சங்கத்தின் பங்கு என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்க ஆகிய பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 14 தேசிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்சங்கங்களுக்கிடையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறைமையைச் செழுமையாக்கி, புதிதாக வளர்ந்து வருகின்ற நாடுகளின் உழைப்பாளர் குரல்களை வெளிப்படுத்துவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040