• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் முதலாவது திபெத் மொழி தகவல் தொழில் நுட்ப பரிசோதனை கூடத் தளம்
  2017-07-25 09:46:16  cri எழுத்தின் அளவு:  A A A   
யுன்-திபெத் எனும் திபெத் மொழி தகவல் பெருந்தரவு மையத்தின் கட்டுமானப் பணி, ஜூலை திங்கள் 24ஆம் நாள், சீனாவின் சின்காய் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டப்பணியின் மொத்த முதலீட்டுத் தொகை 7 கோடியே 78 இலட்சத்து 20 ஆயிரம் யுவான் ஆகும்.
யுன்-திபெத் எனும் திபெத் மொழி தேடு பொறி, சீனாவில் மட்டுமல்லாமல், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நேபாளம், ஸ்விட்சர்லாந்து முதலிய 44 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் தகவல் சேவை வழங்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040