• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் இளைஞர்கள் கருத்தரங்கு
  2017-07-26 10:51:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய இளைஞர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் இளைஞர்கள் கருத்தரங்கு 25ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. பிரேசில், ரஷியா, சீனா இந்தியா தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 இளைஞர்கள், இளைஞர்கள் புத்தாக்கம் மற்றும் தொழில் நடத்தல், உலக இளைஞர்களின் கடமை முதலிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040