• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் மிக நீண்ட காவிய இசை மீட்பு மற்றும் காப்புத் திட்டம் துவக்கம்
  2017-07-31 16:03:21  cri எழுத்தின் அளவு:  A A A   
கேசார் காவிய இசையின் மீட்பு மற்றும் காப்புத் திட்டப்பணி சீனாவின் சிங்காய் மாநிலத்தின் குவோலோ திபெத் இனத் தன்னாட்சிப் பகுதியில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கிது என்று குவோலோவின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் 30ஆம் நாள் தெரிவித்தது. கேசார் பண்பாடு ஊர் என குவோலோ கட்டியமைக்கப்பட உள்ளது.

கேசார் காவியத்தில் 2கோடிக்கும் மேலான எழுத்துக்கள் உள்ளன. உலகில் ஐந்து காவியங்களின் மொத்த எழுத்துத் தொகையையும் இது தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. குவோலோ சோ, கேசார் கலாச்சாரம் தோன்றிய இடமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040