• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் ஜூலை திங்களில் பி எம் ஐ
  2017-08-04 09:51:33  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய சேவை துறையின் பி.எம்.ஐ எனும் கொள்வனவு மேலாளர் குறியீடு, ஜூலை திங்களில் 45.9 ஆகும். 2013ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் முதல் இது வரையான காலத்தில் பதிவான மிகத் தாழ்ந்த நிலை இதுவாகும் என்று இந்திய செய்திஊடகங்கள் 3ஆம் நாள் தெரிவித்தன.
ஜூலை திங்கள் முதல் நாள் நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் என்பதால், சந்தையில் புதிய முன்பதிவுப் படிவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சேவை மற்றும் தயாரிப்பு துறைகளின் பி.எம். ஐ தரவுகள் தாழ்ந்த நிலையில் உள்ளன. இதனால், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைவதற்கான அபாயம் இருக்கிறது என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040