• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சொந்த நலனை ரஷியா பேணிக்காக்கும்
  2017-08-04 15:11:07  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட நாடுகள் தங்களின் சொந்த நலனைப் பேணிக்காக்க வேண்டும். ரஷியா இந்த நாடுகளில் ஒன்றாகும் என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தி செயலாளர் பெஸ்கோவ் 3ஆம் நாள் கூறினார்.

இந்த தடை நடவடிக்கை, குறுகிய கண்ணோட்டம் உடையது. இந்த தடைக்கு எதிர்காலமில்லை. தடை விதிக்கப்பட்ட நாடுகள் சொந்த நலனைப் பேணிக்காக்க வேண்டும் என்று ரஷியா மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை குறித்து, பேஸ்கோவ் கூறினார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040