
இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம். வெங்கைய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, இவர், இந்திய மத்திய நகரப்புற வளர்ச்சி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். வரும் ஆகஸ்டு 10ஆம் நாள், நாயுடு உறுதிமொழி அளித்து பதவியேற்க உள்ளார்.




அனுப்புதல்