• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டின் முதல் 6 திங்களில் வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்ட சீனப் பயணிகளின் எணிக்கை உயர்வு
  2017-08-06 16:28:31  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனச் சுற்றுலா ஆய்வகமும், சி-டிரிப் என்னும் சுற்றுலா நிறுவனமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டின் முதல் 6 திங்களில் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்ட சீனப் பயணிகளின் எண்ணிக்கை தெளிவாக அதிகரித்துள்ளது. ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சோ ஆகியவை, சீனப் பயணிகள் வெளிநாடுகளுக்குப் புறப்படும் முக்கிய இடங்களாகும். மேலும், வெளிநாடுகளில் பொருட்களை வாங்குவதை விட, சீனப் பயணிகள், சீரான பயணு அனுபவங்களைப் பெற அதிக பணம் செலவழிக்க விரும்பினர் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040