• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
10+3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்
  2017-08-07 15:50:59  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு முதல், பல்வேறு தரப்புகளின் ஆக்கப்பூர்வ முயற்சியுடன், 10+3 நாடுகளின் ஒத்துழைப்பு புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ஆசியான் நாடுகளின் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளையும், பிரதேச வளர்ச்சி மற்றும் செழுமையையும் முன்னேற்றுவதற்கு, 10+3 நாடுகளின் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பைச் சீனா எப்போதும் முன்னேற்றி வருகிறது. 10+3 நாடுகள், 6 துறைகளில் பயன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, 10+3 நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறையை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (பூங்கோதை)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040