• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நாவின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடாக மாற பாலஸ்தீனம் விண்ணப்பம் செய்யும்
  2017-08-09 09:50:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நாவின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடாக மாற பாலஸ்தீனம் மீண்டும் விண்ணப்பம் செய்தாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மாலெச்சி 8ஆம் நாள் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், பாலஸ்தீன தலைவர் அபாஸ் பாலஸ்தீனம் ஐ.நாவில் சேர விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், ஐ.நா பாதுகாப்பவை, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2012ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் 29ஆம் நாள், 67வது ஐ.நா பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று வெளியிட்டப்பட்டது. ஐ.நாவின் பார்வையாளர் நாடாக பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இத்தீர்மானம் வெளியிடப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பெய்ஜிங்கில் ஆரோக்கிய பட்டுப்பாதை எனும் கருத்தரங்கு
• ஸ்பெயினில் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 5 பேர் பலி
• பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் ஸ்பெயினில் துக்கம் அனுசரிப்பு
• லீகெச்சியாங்-டேத்ரொஸ் சந்திப்பு
• இந்தியாவின் பிகாரில் வெள்ளத்தால் 119பேர் உயிரிழப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040