• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குவாண்டம் அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்
  2017-08-10 15:22:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குவாண்டம் அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள், திட்டமிட்டபடி 2 ஆண்டுகாலத்துக்குள் நிறைவேற்றப்படும் அறிவியல் குறிக்கோளை, ஓராண்டு காலத்துக்கு முன்னதாகவே நிறைவேற்றியுள்ளது என்று சீன அறிவியல் கழகம் ஆகஸ்டு 10ஆம் நாள் தெரிவித்தது. இக்கழகத்தின் தலைவர் பைய் ச்சுன்லீ பேசுகையில், இந்த அறிவியல் சாதனைகள், பெரும் சர்வதேசப் பெருமையைப் பெற்றுள்ளன. சீனாவின் குவாண்டம் தொலைத்தொடர்பு துறையின் ஆய்வு, சர்வதேச சமூகத்தின் முன்னணியில் இருக்கிறது என்பதை இது கோடிட்டுக்காட்டுகிறது என்றார் அவர். (பூங்கோதை)

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040