அவர் மேலும் கூறுகையில், பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் திட்டப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்றில் இரண்டு கடன் திட்டப்பணிகள் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றும் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் பயன்படவுள்ளது என்றார்.
மேலும், பிற நாடுகளின் கடன் வழங்கல் வாய்ப்பைப் பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி வழங்க உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் ரூபாயிலான கடன் பத்திரம் அல்லது ரஷியாவின் கடன் வழங்கல் வாய்ப்பு என்றும் காமாட் கூறினார்.