வட இந்தியாவில் அமைந்துள்ள ஹிமாசல மாநிலத்தில் 2 பேருந்துகள் மண் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இது வரை குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 40 பேர் புதைது போயினர் என்று இந்திய செய்திஊடகங்கள் 13 ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்துறையினர் மற்றும் மீட்புப் பணிக் குழுவை உள்ளூர் அரசு ஏற்கனவே அனுப்பியுள்ளது.