சீனத் துணை தலைமையமைச்சர் வாங் யாங், நேபாளத்தில் மேற்கொள்ளவுள்ள பயணம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுகோப்பிலுள்ள பயனுள்ள ஒத்துழைப்பையும் சீன-நேபாள உறவின் வளர்ச்சியையும் முன்னேற்றும் என்று 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் ஹுவாய் சுன் யிங் அம்மையார் தெரிவித்தார்.
(கலைமணி)