• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அசாம் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு
  2017-08-15 16:08:05  cri எழுத்தின் அளவு:  A A A   

அசாம் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள் வெளியிட்ட தகவலின் படி, 13ஆம் நாளில் மட்டும், 10 பேர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்துள்ளனர். அதோடு, அசாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களில் உள்ள சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2734 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுல்ளன. சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரம் ஹெக்டர் வேளாண் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040