ரஷியாவும் இந்தியாவும் திட்டப்படி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இது எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக நடைபெறுவதல்ல என்று ரஷிய நெடுநோக்கு ஆய்வகத்தைச் சேர்ந்த ராணுவம் மற்றும் அரசியல் ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் செர்கெய் யர்மகொவ் தெரிவித்துள்ளார். 15ஆம் நாள் சின்குவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில்,
அண்மையில், ரஷியாவும் சீனாவும் பால்டிக் கடற்பரப்பில் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டன. ராணுவத் துறையில் இத்தகைய ஒத்துழைப்பு பன்னாட்டு உறவின் அமைதிக்குத் துணை புரியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.