பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
2017-08-18 09:25:48 cri எழுத்தின் அளவு: A A A
பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு ஜூலை 17ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சுவான்சோவில் துவங்கியது. சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, எத்தியோபியா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, ஆட்சி முறைமை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கருத்துக்களை ஆழமாக பரிமாற்றிக் கொண்டனர். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய