பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு ஆகஸ்டு 18ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சுவான்சோவில் முடிவடைந்தது. சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, எத்தியோபியா, மெக்சிகோ முதலிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 160 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். சீன மற்றும் வெளிநாட்டு சிந்தனைக் கிடங்குகள் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன.