அவர் மேலும் கூறுகையில், கடந்த 4 நாட்களில், சுமார் 5லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்குக் குடி அமர்த்தப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்திய அரசு 1238 மீட்புதவி மையங்களை நிறுவியுள்ளது. தற்போது, 43 மீட்புதவிக் குழுக்கள் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்குவதாக உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.




அனுப்புதல்