உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டேத்ரோஸ் இக்கருத்தரங்கில் பேசிய போது, அனைவருக்கான மருத்துவ காப்புறுதி, மகளிர், குழந்தை மற்றும் இளைஞர் உள்ளிட்ட முக்கிய குழுவினர்களின் உடல் நல வளர்ச்சி உரிமை ஆகியவை, ஆரோக்கிய பட்டுப்பாதையின் புதிய அம்சமாகும். நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் சீனாவின் மேம்பாடும், மருத்துவச் சேவை பரவலை உயர்த்துவதில் சீனாவின் அனுபவமும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பரிமாற்றத்துக்கு சீனத் திட்டத்தை வழங்கும் என்று தெரிவித்தார்.(வான்மதி)