• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் ஷோ துன் விழா கொண்டாட்டம்
  2017-08-21 15:23:58  cri எழுத்தின் அளவு:  A A A   

21ஆம் நாள், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரில் டிரெபூங் துறவியர் மடம் புத்தர் உருவப்படக் கண்காட்சி விழா துவங்கியது. இந்நகரிலுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரிய ஷோ துன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

லாசா ஷோ துன் விழா, 11ஆவது நூற்றாண்டின் மத்திய பகுதியில் வந்துள்ளது. திபெத்தின மொழியில், ஷோ என்பது, தயிர். துன் என்பது விருந்து என்ற பொருளாகும். அதனால், இந்த விழா, தயிர் விழா எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஷோதுன் விழா 21 முதல் 27ஆம் நாள் நடைபெற்று வருகிறது.(ஜெயா)

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040