• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
  2017-08-21 16:26:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் பெய்ஜிங்-தியேன்சின் இடையே இயங்கும் முதலாவது 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி C2204, 21ஆம் நாள் காலை 7மணியளவில் தியேன்சின் நகரிலிருந்து புறப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் நாள் முதல், நாள்தோறும் 39 ஃபூ ஷிங் அதிவிரைவுத் தொடர்வண்டிகள் இவ்விரு நகரங்களுக்கிடையே இயங்கும். மேலும், தொடர்வண்டியில் பயணிகளுக்கு இலவசமான இணையச் சேவை கிடைக்கும். தற்போது, இயக்க நேரம், வேகம் மற்றும் சீட்டு விலையில் மாற்றம் இல்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040