அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி பற்றி சீனாவின் கருத்து
2017-08-21 18:30:32 cri எழுத்தின் அளவு: A A A
அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் கூறுகையில், தற்போதைய கொரிய தீபகற்ப நெருக்கடி நிலைமையைத் தணிவு செய்ய இந்த கூட்டு இராணுவப் பயிற்சி பாதகமாக இருக்கிறது. வட கொரியா அணு ஆயுத நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும் சீனா முன்வைத்துள்ளது இந்த முன்மொழிவை தொடர்புடைய தரப்புகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய