• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
  2017-08-21 19:40:44  cri எழுத்தின் அளவு:  A A A   
20ஆம் நாள் வரை, இந்தியாவின் பிகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் 253பேர் உயிரிழந்தனர். ஒரு கோடியே 30லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டனர் என்று இம்மாநிலத்தின் பேரழிவு நிர்வாக அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் 21ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040