• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான தலைவர்:சீனா
  2017-08-22 09:50:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனச் சர்வதேச வளர்ச்சி அறிவு மையம் நிறுவப்பட்டு, 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை சீனா செயல்படுத்தும் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை வெளியிடுவது குறித்து, ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ் 21ஆம் நாள் சீனாவுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
சீனா மற்றும் உலகில், தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் சீன அரசின் மாபெரும் முயற்சி மற்றும் வலிமையான வாக்குறுதியை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு தெற்கு ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் தலைமை நாடாக சீனா விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
சீனச் சர்வதேச வளர்ச்சி அறிவு மையத்தின் துவக்க விழா 21ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040