அழகான திபெத்திற்கு பங்கு
2017-08-22 11:10:20 cri எழுத்தின் அளவு: A A A
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான லியூ யான்தூங் அம்மையார் அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பணிப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கின் முக்கிய உரைகள், ஆட்சி முறைமை தொடர்பான புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய நெடுநோக்கு முதலியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார், மேலும் மத்திய கமிட்டியின் 6வது திபெத் பணி கூட்டத்தின் எழுச்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். திபெத்தின் அறிவியல், கல்வி, பண்பாடு, சுகாதாரம் முதலிய துறைகளின் சீர்திருத்த வளர்ச்சியை விரைவுபடுத்தி, அடிப்படை பொதுச் சேவை நிலைமையை மேம்படுத்தி, திபெத்தின் செழுமையான வளர்ச்சி மற்றும் மக்களின் இன்பமான வாழ்க்கைக்கு வலிமையாக ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய