அவர் பேசுகையில், அமெரிக்க இராணுவ படை முன்கூட்டியே வகுத்த கால அட்டவணைக்குப் பதிலாக, உண்மையான போர் நிலைமையின்படி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், தூதாண்மை, பொருளாதாரம், இராணுவம் ஆகியவற்றை அமெரிக்கா ஒன்றிணைத்து, தலிபான் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசியல் முறையில் தீர்க்கும் வழிமுறையை எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தெரிவித்தார்.(ஜெயா)