• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் தொடர்வண்டி விபத்து: 74 பேர் காயம்
  2017-08-23 15:42:29  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓலையா மாவட்டத்தில் தொடர்வண்டி ஒன்று 23ஆம் நாள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இது வரை குறைந்தது 74 பேர் காயமடைந்தனர்.
அதே நாள் விடியற்காலையில் 2:50 நிகழ்ந்த விபத்தில், இந்த தொடர்வண்டி, லாரி ஒன்றுடன் மோதியது என்று இப்பிரதேசத்தின் தொடர்வண்டி வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மருத்துவச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040