தற்போது, சீனாவின் Alipay என்னும் பணம் செலுத்தும் செயலிக்கு 45கோடி பயனர் உள்ளனர். Apple Payக்கு ஒரு கோடியே 20லட்சம் பயனர் உள்ளனர். எதிர்காலத்தின் புதிய ரக நிதி அமைப்பு முறையில், பெரிய ரக அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில நிதி நிறுவனங்களைப் பதிலியாக்கும். வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் முதலியவை பெரிய ரக அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களை மேலும் சார்ந்திருக்கும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.