• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கான் பிரச்சினை பற்றி ஐ.நாவின் விருப்பம்
  2017-08-23 15:25:22  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து படையை வெளியேற்றாது என்ற ஆப்கான் மீதான புதிய கொள்கையை அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அண்மையில் வெளியிட்டார். இது பற்றி, ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் 22ஆம் நாள் கூறுகையில், சர்வதேச சமூகத்தின் உதவியுடன், ஆப்கான் பிரச்சினை அரசியல் முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆப்கானிலுள்ள ஐ.நாவின் மீட்புதவிக் குழு, அந்நாட்டுக்கு அமைதியை ஏற்படுத்தும் இலக்கிற்கு பாடுபடும் என்று குட்ரேஸின் செய்தித் தொடர்பாளர் அன்று தெரிவித்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040