இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நேபாள தலைமையமைச்சர்
2017-08-23 17:05:01 cri எழுத்தின் அளவு: A A A
நேபாள தலைமையமைச்சர் ஷேர் பகதூர் தீபா, 23ஆம் நாள் முதல் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன-இந்திய பதற்ற நிலைமையில், இவரது பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் பேசுகையில், நேபாள-இந்திய உறவு சீராக வளர்வதை காண சீனா விரும்புகிறது என்று கூறினார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய