இந்தியா சீனாவுடனான எல்லை பகுதியில் நெடுஞ்சாலையைக் கட்டியமைப்பது பற்றி சீனாவின் கருத்து
2017-08-24 18:05:46 cri எழுத்தின் அளவு: A A A
சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதியில் நெடுஞ்சாலையைக் கட்டியமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதித்துள்ளது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் கூறுகையில், இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியாவின் செயலுக்கும் கூற்றுக்கும் இடையில் முரண்பாடு உள்ளதை இந்தியாவின் இச்செயல் மீண்டும் காட்டுகிறது என்று கூறினார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய