• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழுவின் பயணம்
  2017-08-25 09:50:01  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆக்ஸ்ட் திங்கள் 14ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை, சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு, மங்கோலியா, ரஷியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளில் பயணம் மேற்கொண்டது. சீனத் திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் மத ஆய்வகத்தின் தலைவர் சௌ வெய் ரென் இக்குழுவின் தலைவராவர். பெய்ஜிங், திபெத்தின் திபெத்தியல் மருத்துவ நிபுணர்கள், திபெத்தின் ஊழியர்கள், வாழும் புத்தர்கள் முதலியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர்.

நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், மத குருமார், செய்தியாளர்கள், பல்கலைக்கழக்கங்ககளின் ஆசிரியர்கள், மாணவர்கள், இத்தகைய நாடுகளில் வாழ் சீனர், உள்ளூர் பிரதேசங்களின் மக்கள் முதலியோருடன் இக்குழுவினர்கள் பரிமாற்றம் மேற்கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040