• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
81 விழுக்காட்டுடன் ஆதரவு கிடைத்துள்ள ரஷிய அரசுத் தலைவர் புதின்
  2017-08-26 16:42:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியாவின் பொது மக்களில் 81 விழுகாட்டினர் அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் பணிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு 79 விழுக்காட்டினர் புதின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று ரஷிய பொது கருத்து எனும் நிதியம் அண்மையில் வெளியிட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவில் கூறப்பட்டுள்ளது. பொது தேர்தல் நடைபெறும் போது 65 விழுக்காட்டினர் புதினுக்கு வாக்குகளை அளிக்கப் போவதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது.

ரஷியாவில் அடுத்த அரசுத் தலைவர் தேர்தல் 2018ஆம் ஆண்டு நடைபெறும். புதின் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து பதவியேற்க முடியும் என்ற விருப்பம் ரஷியாவின் பொது கருத்துக்களில் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040