|
அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் வேண்டுகோள் நிதி சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு 15ம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதில் உரை நிகழ்த்தி, சர்வதேசச் சமூகம் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிதி நெருக்கடியைப் பயன் தரும் முறையில் சமாளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
| நிதி உச்சி மாநாட்டுக்கான விருப்பம் நிதி நெருக்கடியை சமாளித்து, நேர்மையான நியாயமான சர்வதேச நிதி அமைப்பு முறையை உருவாக்குவதற்கு பங்காற்ற, இவ்வுச்சி மாநாடு சாதனைகள் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
| |
| |
புத்தாண்டில் சீன அரசுத் தலைவரின் முதல் பயணம் 2009-02-10 சௌதி அரேபியா, மாலி, செனகல், தான்சானியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில், அரசு முறைப் பயணம் மேற்கொள்ள, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், 10ம் நாள் நண்பகல், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். இது புத்தாண்டில் சீன அரசுத் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
| |
| |
|
|
கிரேக்கத்திலான பயணம்
| அமெரிக்க அரசுத் தலைவருடன்
| ரஷிய அரசுத் தலைவருடன்
| |
|
|