• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

• ஐ.நாவில் சீனா சேர்ந்த 40வது ஆண்டு நிறைவு
முக்கிய செய்தி
• உலக மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்பட்ட அறைகூவல்
உடனடி செய்திகள்
• பாதுகாப்பவையின் சீர்திருத்தம் பற்றி சீனாவின் கருத்து
• உலக வர்த்தக அமைப்பு மற்றும் பான் கி மூனின் வேண்டுகோள்
• ஐ.நா அலுவலரின் கருத்து
• உலக மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்பட்ட அறைகூவல்
• பாங் கி மூனின் வேண்டுகோள்
பின்னணித் தகவல்
சீன மக்கள் குடியரசின் ஐ.நாவிலுள்ள சட்டப்பூர்வ உரிமை மீட்கப்பட்டது, நவ சீனா தூதாண்மை வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாகும். நவ சீனா நிறுவப்பட்ட அந்நாள் முதல், முழு சீன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசாகத் திகழ்கிறது. அது ஐ.நாவில் இடம்பெறுவதே நியாகமாகும். ஆனால், அந்த இடத்தைத் தைவான் குவோமிங்தாங் கட்சி அதிகார வட்டாரம் வைத்திருந்தது. 1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், 26வது ஐ.நா பொதுப் பேரவை கூட்டத்தில்【மேலும்】
செய்தி விளக்கம்
• ஐ.நாவில் சீனாவின் இடம் மீட்கப்பட்டதற்கான உபசரிப்புக் கூட்டம்
ஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் சட்டப்படியான இடம் மீட்கப்பட்ட 40வது ஆண்டு நிறைவை கொண்டாடும் உபசரிப்புக் கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் தைபிங்குவோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
• பல தரப்பு தூதாண்மை அரங்கில் சீனா
40 ஆண்டுகளுக்கு முன், சீனா இன்னல்கள் பலவற்றைச் சமாளித்து, ஐ.நாவில் மீண்டும் சேர்ந்தது. அப்போது முதல், சீனா உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும், மனிதக் குலத்தின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நிழற்படம்

• ஐ.நா பேரவையில் உரை

• ஐ.நா தலைமையகத்தில் சீனத் தேசிய கொடி

• ஐ.நாவின் 26வது பேரவைக் கூட்டம்

• ஐ.நாவின் 26வது பேரவைக் கூட்டம்

• ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதி
ஐ.நா பற்றிய தகவல்
பாஸிசம் எதிர்ப்பு உலகப் போர் வெற்றியின் போது ஐ.நா நிறுவப்பட்டது. 1942ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய பாசிசத்தின் மீது போரிட்டு கொண்டிருக்கின்ற சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் முதலிய 26 நாடுகளின் பிரதிநிதிகள், வாஷிங்டனில் ஐ.நா அறிக்கையை வெளியிட்டனர். 1945ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் 25ம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்காவின் சன் பிரான்சிஸ் சோவில் ஐ.நா சர்வதேச அமைப்பின் கூட்டத்தை நடத்தினர்.【மேலும்】
வரலாற்றுப்பதிவு
  • நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சோ அன் லாய், ஐ•நாவின் தலைமைச் செயலாளர், ஐ•நா பொது பேரவையின் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, சீன மக்கள் குடியரசு, சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அரசு என்பதை உறுதிப்படுத்தினார்.
  • 1961ஆம் ஆண்டு, ஐ•நாவில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையை ஐ•நா பொது பேரவைக் கூட்டத்தின நிகழ்ச்சி நிரல்களில் வைக்க 16வது ஐ•நா பொது பேரவை முடிவு எடுத்தது. 【மேலும்】
அமைதிக் காப்பு
ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடாக, ஐ.நா சாசனத்திலுள்ள குறிக்கோளுக்கும் கோட்பாட்டுக்கும் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து ஆதரவு அளிக்கின்றது. அதன் வழிகாட்டலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு சீனா ஆக்கமுள்ள பங்காற்றி வருகின்றது.【மேலும்】
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040