• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

• சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நினைவு கூட்டம்
வாழ்த்துக்கள்
• சீன வானொலி நிலையத்துக்கு வாழ்த்துக்கள்
எதிர்வரும் டிசம்பர் 3ஆம் நாள் சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு நாளாகும். அண்மையில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் அலுவலர்கள், சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள், சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் முதலியோர், கடிதம், தந்திச் சேவை மூலம் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்...
• நட்பு விருது பெற்றவரின் சேங்தூ பயணம்
சீன வானொலி நிலையத்தில் பணிபுரிந்து அரசு நட்பு விருது பெற்ற அந்நிய நிபுணர்களில் சிலர் அழைப்பை ஏற்று, மீண்டும் சீனாவுக்கு வந்தனர். கடந்த சில ஆண்டுகளில் சீன வானொலி நிலையத்திலும் முழு சீனாவிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களை அவர்கள் கூட்டாக அறிந்து கொண்டனர்.
• கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று
டிசெம்பர் 3ம் நாளிரவு சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெய்ஜிங்கிலுள்ள அரசு விருந்தினர் ஹோட்டலான தோயூதைவில் சீன வானொலி நேயர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களும் கலந்து கொண்ட கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும்>>

சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டி

உள்நாட்டு, வெளிநாட்டு நேயர்கள் மற்றும் ஊடங்களின் நட்புறவுக் கொண்டாட்டம்

• ஊயீ மலையில் பயணம்-ஆ

• கூ லாண் யூ தீவுப் பயணம்

• ஊயீ மலையில் பயணம்

• உள்நாட்டு, வெளிநாட்டு நேயர்கள் மற்றும் ஊடங்களின் நட்புறவுக் கொண்டாட்டம்
மேலும்>>
கணினி
அன்னிய மொழி இணையதளங்கள் | தனிச்சிறப்பு இணையதளங்கள் | CIBN இணைய ஒளிப்படங்கள் | CIBN இணைய வானொலி | Win7 பயன்படுத்துவோருக்கு
தொலைக்காட்சி
T&D தொலைக்காட்சி | IPதொலைக்காட்சி | எண்ணியல் தொலைக்காட்சி
செல்லிட பேசி
செல்லிடபேசி தொலைகாட்சி நிலையம் | செல்லிடபேசிCri Online  | பல்லூடக வானொலி
வானொலி
பண்பலை வானொலி  | உலகளாவிய ஒலிபரப்பு  | வெளிநாட்டு CIBN நிலையங்கள்
வெளியீட்டகலம்
உலகச் செய்தித் தாளேடு | சீன வானொலி ஒலி மற்றும் ஒளிபரப்பு வெளியீட்டகம்  | சீன வானொலி வெளியீட்டகம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040