• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

சுபஸ்ரீ மோஹன்
சுபஸ்ரீ மோஹன் வளர்ந்தது எல்லாம் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் அருகில் இருக்கும் ஊர்களில்தான். மதுரை காமராஜ பல்கலை கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். திருமணத்திற்கு பின் இந்தியாவில் பல நகரங்களில் வாசம் வந்தார். இப்போது பெய்ஜிங்கில் அவரது கணவர் ஒரு பன்னாட்டு நிருவனத்தின் ஆசியாவின் பொறியியல் இயக்குனரான பதவியில் இருக்கிறார். சிறுவயதிலிருந்து சுபஸ்ரீ அவர்களுக்கு தமிழில் மிக ஆர்வம் உண்டு; சுபா என அன்புடன் அழைக்க படும் சுபஸ்ரீ ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனந்த விகடன் மற்றும் க்ருஹ ஷோபா இதழ்களில் இவரது கட்டுரைகள் வந்துள்ளன. சமீபத்தில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பளிங்கினால் ஒரு மாளிகை எனும் சீனாவின் பாரம்பரிய கட்டிடங்கள் மற்றூம் நினைவு சின்னங்களை பற்றி ஒரு சிறப்பான கட்டுரை வந்துள்ளது. சீன வானொலி நிலயம் சீனவின் சில நகரங்களை பற்றிய இவரின் சுற்றுலா கட்டுரையை இணைய தளத்தில் பதிவு செய்ய உள்ளது.
தொடர்புடையவை

தங்க.ஜெய்சக்திவேலின் பெய்ஜிங் பயணம்

திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமா தமிழ்ப் பிரிவுக்கு வருகை

இந்திய மாணவர் பிரதிநிதிக் குழுவின் சீனப் பயணம்

பொன்.காசிராஜன் சுற்றுலா
கட்டுரைகள்
• நாஞ்சிங்
நான்சிங் முதலில் சீனாவில் தலை நகராக இருந்தது. அதனால் தலைநகரத்திற்குரிய கம்பீரம் சிறிது குறையாமல் மூன்று மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்த இடமாகும்
• டெரகோட்டா வீர்ர்கள்
1974 ஆம் வருடம் விவசாயிகள் தங்களது விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணை வெட்டினார்கள். அப்போது தலை, கை, கால் உடம்பு என்று தனிதனி அவய உருப்புகள் கிடைத்தன. விவசாயிகள் பயந்து விட்டார்கள்.
• யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்
யாங்கே சாங் என்ற இடம் 1694 இளவரசன் யின் சென் என்பவரது வசிப்பிடமாக இருந்தது. அவர் பேரரசரானவுடன் அவர் பாரம்பரிய வழக்கப்படி அவர் தனது இருப்பிடத்தை தடைசெய்யப்பட்ட நகரத்திற்க்கு மாற்றினார்.
• மக்காவ்
மக்காவ் சீன குடிஅரசின் சிறப்பு நிர்வாக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் இங்கு குடியேறி வியாபாரம் மேற்கொண்டனர்.
• ஹாங்காங்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்துகொள்ளும் ஹாங்காங் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒரு முக்கியமான நாடாக கருதப்படுகிறது.
• தடை செய்யப்பட்ட நகரம்
பண்டைகால சீனாவின் நினைவு சின்னமாக மிகவும் கம்பீரத்துடன் காண்போரது மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குகிறது இந்த (மறுக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட நகரம்) அரண்மனை.
• சூரியன், சந்திரன்மற்றும்பூமிகோவில்
சீனாவில் பேரரசர்கள் இயற்கை வழிபாடுகளை யேவிரும்பினர். அதனால் தான் ஒவ்வொரு பேரரசர்களும் சீனாவை சுற்றி சூரியன், நிலா, பூமி, சொர்கம் என்று இயற்கை வழிபாடுகள் நடத்துவதற்கும், அந்த இயற்கை தெய்வங்களுக்கு வழிபட்டு ஆராதனை செய்து தனது நன்றியை தெரிவித்து கொள்ள ஆலயங்கள் கட்டிவழிபட்டனர்.
• கோடைகால அரண்மனை
இந்த அரண்மனை 1750 இல்சி யான்லாங் என்ற அரசரால் கட்டப்பட்டது. பல்வேறு போர்களினால் சிதைந்த இந்த மாளிகை பின்னர் 1873ம் ஆண்டு மீண்டும் புதுமைபடுத்தப்பட்டது.
• யாண்டாய்
யாண்டாய் ஷாங்டாங் பெனிசூலவில் ஐரொப்பிய கலாசாரத்துடன் கூடிய ஒரு தீபகற்ப நகரம். போஹாய், மஞ்சள் கடலுக்கு அருகில் இருக்கிறது இந்த நகரம். இங்கு அழகான சிறிய தீவுகள் இருக்கின்றன. கடற்கரையோர நகரங்கள் எப்போதும் தரைதளத்தில் தான் இருக்கும்.
• தியாஞ்சின்
இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தது. ஆடைகள் உற்பத்தி செய்யும் ஆலைகள் உலோக தொழிற்சாலைகள், தொலை தொடர்பு, பிஜின் பிராண்ட் பைக், சீகல் வாட்ச், டெலிவிஷன், எராளமான கெமிக்கல் தொழிற்சாலைகளும் இருக்கும் ஒரு தொழில் நகரமாக இருக்கிறது.
வாசகர் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040