• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மக்கெளவில் ட்சாங் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி
  2013-02-19 10:19:08  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் முதல் மீனா சீனப் பண்பாட்டு நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்கத் துவங்குகிறார்.

சீனா, ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். நீண்டக்கால வரலாற்றுப் போக்கில் விவேகமான சீன மக்கள், ஒளிவீசும் பண்பாடுகளை உருவாக்கி, பரவலாக்கியுள்ளனர். சீனா பரந்துபட்ட நிலப்பரப்புடைய நாடாகும். சீனாவில் உள்ள பல்வேறு பிரதேசங்களில், தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடுகள் பரவி வருகின்றன. சீனாவில் ஹான் இனமும், 55 சிறுபான்மை தேசிய இனங்களும் கூட்டாக வாழ்கின்றன. ஒவ்வொரு இனத்துக்கும் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு இருக்கிறது. இனியுள்ள சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில், வெவ்வேறான செழிப்பான சீனப் பண்பாடுகளை மீனா உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். சீனப் பண்பாடு பற்றி தாங்கள் முன்வையும் யோசனைகளையும், கருத்துக்களையும் வரவேற்போம். நீங்கள் வான் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் கருத்துக்களை மீனாவிடம் தெரிவியுங்கள். நன்றிகள் பல.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040