• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா
  2013-03-12 09:55:54  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாளிரவு, சீனாவின் குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா ஷாங்காய் இசை நாடக அரங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக அரங்கு, ஷாங்காயின் பீக்கிங் இசை நாடக அரங்கு, அன்குவெய் மாநிலத்தின் குவெய் இசை நாடக ஆய்வகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகமான புகழ்பெற்ற கலைஞர்களும், தலைசிறந்த இளம் நடிகர்களும் அரங்கில் குவெய் இசை நாடகத்தில் உள்ள தலைசிறந்த பகுதிகளை அரங்கேற்றினர்.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழாவின் தலைப்பு பாடலாகும். இனிமையான பாடலுடன், இந்த இசை விழா துவங்கியது.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040