• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா
  2013-03-12 09:55:54  cri எழுத்தின் அளவு:  A A A   

"என்னைப் பொறுத்த வரை, இன்றிரவு, அற்புதமான இரவு. சீனாவின் நீண்டக்கால பாரம்பரியத்தை உணர்ந்து கொண்டுள்ளேன். பீக்கிங் இசை நாடகத்தையும், குவெய் இசை நாடகத்தையும் பார்த்து இரசித்தேன். இவ்விரு இசை நாடகங்கள், ஒரே பழமைவாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன" என்றார் அவர்.

நேயர்களே, "குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040