• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா
  2013-03-12 09:55:54  cri எழுத்தின் அளவு:  A A A   

"பீக்கிங் மற்றும் குவெய் இசை நாடக விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. குவெய் இசை நாடகம், பீக்கிங் இசை நாடகத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறது. ஷாங்காயில் நடைபெற்ற இந்த இசை விழா, எதிர்காலத்தில் குவெய் இசை நாடகம் மற்றும் பீக்கிங் இசை நாடகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்" என்றார் அவர்.

ஷாங்காய்க்கான ஆஸ்திரிய துணை நிலை தூதரகத்தின் அலுவலர் லார்ஃபெ இந்த இசை நாடக விழாவைக் கண்டு ரசித்தார்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040